13/09/2020

ஆங்கில வந்தேறி ஜான் கில்கிரிஸ் டால் பிறந்த இந்தி...



அரேபிய மொழியை சற்று எளிமையாக்கி உருது உருவானது. எனவே தான் உருது பேசுபவர்களுக்கு அரபு மொழி புரிகிறது.

உருது சமஸ்கிருதத்தில் கலந்து இந்தி பிறந்தது. எனவே தான் இந்திக்கும் உருதுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

தேவநாகரீ எழுத்துரு கொண்டது இந்தி, அரேபியா எழுத்துரு கொண்டது உருது.

மற்றபடி இந்தி சமஸ்கிருதத்தில் இருந்து மட்டுமே பிறந்ததது என்பது தவறான பிரச்சாரம்.

இதைத் தாண்டி இந்தியின் பூர்விகம் அரபு மொழியாகும். இதன் தாயகம் பாரசீகம் எனப்படும் ஈரான்,

மெசபடோமியா எனப்படும் ஈராக், சிரியா துருக்கி போன்ற நாடுகளாகும்.

தனக்கென்று ஒரு கலாச்சார பண்பாட்டு  பெருமை மற்றும் தனி தாய் நாடு இல்லாத பல மொழிகளின் கூட்டு  கலவை கழிசடை மொழியான பிறந்து 600 வருடமே  ஆன  இந்தியை..

என்ன மயிருக்கு...

இந்திய ஒன்றியத்தின் பல சுதேசி இன மக்கள் மீது திணிக்கிறீர்கள் பாசிச வெறி பிடித்த வந்தேறி ஆரிய இந்துத்துவ பாஜக அரச பயங்கரவாதிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.