தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
23/07/2021
தோழியே மன்னித்து விடு...
நீ வெளிபடுத்திய உனது காதலை நான் ஏற்கவில்லை.....
உன்னிடம் நான் எதிர்பார்த்தது காதலை அல்ல.....
உன்னுடைய நட்பை...
நட்பு கூட காலபோக்கில் காதலாக மாறக்கூடும்....
காதல் நட்பாக மாறிவிட கூடாது...
ஆகையால்... உன் நட்பை மட்டுமே விரும்புகிறேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.