கட்சியின் பொதுச் செயலாளரின் மகன்...
அமலாக்கத் துறை 10 மணி நேரமாக விசாரிக்கிறது.
கட்சியிலிருந்து ஒரே ஒருவர் கூட இது வரை இந்த விசாரணையை கண்டிக்கவில்லை. ஒரு அறிக்கை இல்லை. ஒரு ட்வீட் கூட இல்லை.
ஆர்.எஸ் பாரதி எங்கே ? வில்சன் எங்கே?
துரைமுருகனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை திமுக தலைமை ரசிக்கிறதா ?
துரைமுருகன் குடும்பத்தை மொத்தமாக ஓரங்கட்ட திமுக நினைக்கிறதா ?
- சவுக்கு சங்கர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.