23/01/2025

தெலுங்கர் ஈவெ ராமசாமிக்காக சுந்தரவல்லி சீமானின் வீட்டை முற்றுகை...

 


சீமான்: பெரியாரை அப்படி என்னய்யா பேசிட்டேன் பெரியார் பேசினதை தான் நான் சொன்னேன். 

பெரியார் சொன்னது:  திருமணம் என்பதை நான் வெறுக்கிறேன். கலவி வேண்டுமென்றால் அதை யாரிடம் வேண்டுமானாலும் தீர்த்துக்கொள். 

அப்போ பெரியார் ஏன் 72 வயதில் மணியம்மையை திருமணம் செய்தார்?

பெரியார் சொன்னது: கர்ப்பப்பை பெண்களின் அடிமைத்தனம் அதை எல்லோரும் அறுத்து எறிய வேண்டும். 

சீமான்: அப்படி என்றால் பெரியார் தத்துவத்தின்படி அரசியல் செய்கிற கனிமொழி, அருள்மொழி, சுந்தரவல்லி எல்லாம் கர்ப்பப்பையை ஏன் அறுத்து எறியல? ஏன் திருமணம் பண்ணிக்கிட்டாங்க? ஏன் பிள்ளை பெத்துக்கிட்டாங்க? 🤣🤣🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.