டீச்சர்: ஸ்டுடென்ட்ஸ்.. .தாஜ் மஹால் எங்கே இருக்கு சொல்லுங்க...
ஹரி: ஆக்ராவிலே இருக்கு டீச்சர்...
டீச்சர்: தப்பா சொல்லாதே தாஜ்மஹால் கான்பூரில் இருக்கு...
எல்லா குழந்தைகளும் எவ்வளவு சொல்லியும் டீச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை....
குழந்தைகள் வீட்டிற்கு போய் அப்பா அம்மாவிடம் சொன்னதும் எல்லா parents ம் அடுத்த நாள் ஸ்கூலுக்கு சென்று ப்ரின்சிபாலிடம் கம்பளைண்ட் செய்தார்கள்...
பிரின்சிபால்: இத்தனை நாளாக கூப்பிட்டும் மீட்டிங்கு வராம இன்னிக்கு மாத்திரம் எப்படி வந்தீங்க... முதல்ல
நீங்க கொடுக்க வேண்டிய 6 மாச பீஸ் கட்டுங்க.... அது வரைக்கும் தாஜ்மஹால்
கான்பூரில் தான் இருக்கும்..
எப்பூடி சிக்குனீகளா... 😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.