07/12/2020

திருட்டு தெலுங்கு திமுக வை ஒழிப்போம்...

அனைவரும் தமிழை ஆர்வமுடன்  கற்க வேண்டும்...

தமிழ்  படிப்பதில்  பெருமை கொள்வோம்.

இன்றைய இளம் தலைமுறையினர்  தமிழை உதாசினபடுதுகின்றனர்.

மேற்கத்திய நாகரீகத்திற்கு  இளம்  தலைமுறையினர்  அடிமையாகாமல்  இருக்க தமிழை அனைவரும்  பரப்ப வேண்டும்.

பாரதிதாசன், மகாகவி போன்றோர்  தமிழை  வளர்த்தனர்.

இன்று  தமிழை  காக்கவும், வளர்க்கவும்  பெரும்பாலானோர்  முன்வருவதில்லை.

தமிழை  அனைவரும் ஆர்வமுடன் கற்றால் தான்  அந்த குறையை போக்க முடியும்.

நமது  தாய்மொழியான  தமிழ்மொழியை  கற்பதில்  மாணவர்களுக்கு  ஆர்வம் குறைந்து வருகிறது.

மேற்கத்திய  பண்பாடுகளால்  தமிழ் கலாசாரம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.