12/11/2020

செலின் கவுண்டர் என்ற பெயரை மாற்று அப்படின்னு கதறிக் கொண்டிருக்கிறது திருட்டு தெலுங்கு திராவிட கூட்டம்...

இப்படித்தான் முதல் பெண் விடுதலை போராட்ட ஈகி தில்லையாடி வள்ளியம்மை அப்படின்னு பேரை இங்க மாற்றிடானுங்க‌.

இப்படியொரு சூழலில் தென்னாப்பிரிக்காவில் உள்ள தமிழர்களிடம் தில்லையாடி வள்ளியம்மையை தெரியுமா அப்படின்னு கேட்டா அவர்களுக்கு தெரியாது? வள்ளியம்மா முனுசாமி முதலியார் அப்படின்னு சொன்னா தான் தெரியும்.

இங்க வள்ளியம்மா முனுசாமி முதலியார் அப்படின்னா யாருக்கும் தெரியாது. தில்லையாடி வள்ளியம்மை அப்படின்னா தான் தெரியுது.

ஆளு ஒன்று தான் ஆனா பேரை ஒவ்வொரு பக்கமும் வேற வேற பேரா மாற்றி வரலாற்றை குழப்பி வைச்சிட்டானுங்க.

தமிழருக்கென ஒரு அடையாளமே இருக்க கூடாதா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.