NEET விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய ஒரு கேள்விக்கு 1000 ரூபாய் பணம் கட்ட வேண்டும்.
180 கேள்விகளுக்கும் 1 இலட்சத்து 80 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்.
குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு தினமும் சத்துணவாக முட்டையும் போட்டு படிப்பு சொல்லிக்கொடுத்த ஊர் இது. தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரியில் மொத்த மருத்துவம் பயின்று முடிக்கவே இவ்வளவு பணம் ஆகாது.
"நீட் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கானது, பயிற்று மொழி மட்டும் தான் பிரச்சனை" என்று NGO வகையறாக்கள் போட்ட புத்தகத்தில் இது பற்றி ஒரு வரி கூட இல்லை.
எலைட் பைத்தியங்களின் "கல்வி தரமில்லை" முழக்கம் எங்கு போய் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா?
நீட் வேண்டாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.