விசிக யாரு கட்சி?
தலீத் சமுதாய கட்சி
-அவர்களுக்கு எஸ்.சி. இட ஒதுக்கீடு எவ்வளவு?
21%
-அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு?
ம்ம்ம்ம் சூப்பரா இருக்கு யார் மேலும் ஜாமீன் வாங்க முடியாத அளவு வழக்கு போடும் சட்டப்பாதுகாப்பு இருக்கு!
-பாஜக யாரு கட்சி?
பார்ப்பனர் கட்சி!
-அரியவகை ஏழைகளான அவர்களுக்கு இடஒதுக்கீடு எவ்வளவு?
10%
-இவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு?
இருக்காதா பின்னே, ஆட்சியே அவர்களுடையதாச்சே...
இவங்க ரெண்டு பேருக்கும் தேவையானது இருக்கு ஆகையால் நடைமுறையில் இல்லாத மனுவை வைத்து சிரைத்து விளையாடுகிறார்கள்.
ஓபிசிக்கு இடஒதுக்கீடும் இல்லை, சட்டமும் சாதகமாக இல்லை, அதிகாரமும் இல்லை. ஆகையால் போராட்டம் இதை நோக்கியதாக தான் இருக்க வேண்டும், வேலையற்ற அவர்கள் பூனையை புடிச்சி சிரைக்கும் வேலையை பார்க்கட்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.