தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
28/10/2020
வாழ்த்துக்கள் மோடி உங்க வேலையை சிறப்பாக செய்து வருகிறீர்கள்...
எங்கடா இந்த பாரதமாதாவுக்கு ஜே போட்டுவிட்டு குறுக்கமறுக்க ஓடுவானுங்களே அந்த கோமாளிகளை காணோம்...
அது சரி நாம உழைச்சு சம்பாதிக்கிறோம் இத பத்தி கவலை படுவோம் சங்கிகள் தான் முதலாளிகளின் ஏவல்படை ஆச்சே அவனுங்களுக்கு சோறு வந்துடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.