28/10/2020

பிசிஆர் சோதனையின் அடிப்படையிலேயே கோவிட் 19 (கொரோனா) பாண்டமிக் என்று கூறப்பட்டது... ஆனால் பிசிஆர் சோதனையில் பாசிட்டிவ் என்று கூறப்படுபவற்றில் 94% பொய்யான பாசிட்டிவ் (false positive)...

 


நெதர்லாந்தின் 5 மில்லியன் மக்கள் தொகையில் தோராயமாக வருடந்தோறும் 30000 மக்கள் மரணிக்கிறார்கள்.... இதில் 10000 நபர்கள் இதய நோய்களாலும், 

10000 நபர்கள் கேன்சராலும் மரணிக்கிறார்கள். ஆனால் கொரொனாவினால் வெறும் 98 நபர்களே மரணமடைந்துள்ளார்கள்..

ஆகவே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்...

நெதர்லாந்து நாட்டின் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு...

இதேபோல் திறந்த மனதுடன் பிரச்சினையை அணுகி உண்மையை உரக்கச் சொல்லும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்தியாவில் இல்லாமல் போனது வேதனையே...

இந்தியாவில் 80 ஆயிரம் கோடிக்கு தடுப்பூசி போடவேண்டும் என்றும் தொடர்ச்சியாக 20 வருடங்கள் போட வேண்டும் என்றும் பில்கேட்சும் அதார் பூனாவாலாவும் கூறுவதில் மக்கள் நலனா முன்னிற்கிறது?..

மத்திய, மாநில அரசுகள் தாங்கள் வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பூசி 

இலவசம் என்று கூறத் தொடங்கியுள்ளதற்கும் அதார் பூனாவாலா கூறியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையா?

சிந்தியுங்கள் மக்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.