மத்திய அரசு என்ன சொல்லவருகிறது என்றால் பணவர்த்தகத்தை வங்கி மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்...
அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்க கிரிடிட் கார்ட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த சொல்கிறான் மொத்ததில் உங்கள் அவசர தேவைகளுக்கு கூட நீங்கள் வங்கியை மட்டுமே நாட வேண்டும்....
நாட்டு மக்கள் மேல் இருந்து கீழ் வரை அனைவரையும் வங்கிக்குள் கொண்டு வந்து முடக்க திட்டம்..
பாஜக மக்களுக்கு அடிச்ச ஆப்புலேயே இது தான் பலமான ஆப்பு நிமிரவே முடியாது.....
ஓட்டு போட்டவன் நாசமா போனா பிரச்சினை இல்ல பாஜகவுக்கு ஓட்டு போடாத எங்களையும் அனுபவிக்க வச்சிடானுங்க... முட்டாள் இந்தியர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.