03/08/2021

மறக்க மாட்டேன்...

 




நீ என்னை நினைக்க
மறந்தாலும்...

நான் உன்னை மறக்க
நினைத்தாலும்...

பேசிய நாட்களையும்...
பழகிய நினைவுகளையும்...

எனது நெஞ்சம்
நினைக்க மறக்கவில்லை...

மறக்க நினைப்பதும் இல்லை...
உன்னை என்றும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.