பார்ப்பான் உங்களை வேசிமகன், சூத்திரன் என்றுச் சொல்கிறான் என்பதே..
இல்லாத ஒன்றை இருக்கும் என்றும், இருப்பதை இல்லவே இல்லை என்றும் சாதிப்பதில் வல்லவர்கள்..
மூவேந்தர்கள் ஆண்ட போது வடக்கிலிருந்து எந்த ஆரியன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்தான்?
முதன் முதலில் தெற்கில் புகுந்து வள்ளுவர்களை இகழ்ந்தும், தாழ்த்தியது எந்த ஆரியன்?
மெல்ல மெல்ல தமிழ் நான்மறையை ஆட்டயப் போட்டு, அதில் புராணக் கதைகளை இட்டுக்கட்டி தன்வயப்படுத்தியது எந்த ஆரியன்?
இந்துக்களை இசுலாமியர்களிடம் இருந்து காப்பாற்றவே வந்தவன் என்றவன் எந்த ஆரியன்?
தமிழ் மண் மீது பலமுறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்றது எந்த ஆரியன்?
இதெற்கெல்லாம் பதில் சொல்வார்களா தெலுங்கர்கள்?
தெலுங்கு பிராமணியம்தான் ஆரியர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்வார்களா திராவிடர்கள்?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.