தஞ்சைப் பெரிய கோயிலில் மராத்தி/தெலுங்கு பிராமணர்கள்...
இராமேஸ்வரம் கோயில் மராத்தி பிராமணர்கள்...
திருச்செந்தூர் கோவில் மலையாள நம்பூதிரிகள்.
பழனி கோவில் தெலுங்கு பிராமணர்கள்...
பெரும்பாலான கோவில்களில் தமிழ் பார்ப்பனர்கள் விரட்டப்பட்டு பலகாலம் ஆகிறது, காரணம் என்ன?
மதுரையை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் தலைமைத் தளபதியாக இருந்த ராமப்பையன் ஒரு தெலுங்கு நியோகி பிராமணன் ஆவான்.
இவன் தான் பழனி கோயிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் உள்ள தமிழ் பார்ப்பனர்கள் மற்றும் பண்டாரங்களை வெளியேற்றிவிட்டு தெலுங்கு பிராமணர்களை நுழைத்தவன்...
அதை இன்று வரை மறைமுகமாக தக்க வைத்து கொண்டிருந்தது திருட்டு திமுக தெலுங்கர் கருணாநிதி தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.