20/09/2017

தமிழா.. இந்திய - திராவிட மாயை விட்டு வெளியே தமிழனாய் வா...


சிங்களவன் தமிழன் மீது நடத்தியது நேரடிப் போர்...

இந்தியம் தமிழன் மீது நடத்துவது மறைமுகப் போர்...

தமிழ்நாட்டின் தமிழர்களை அழிக்க திட்டம் வகுத்துவிட்டது  மத்திய மாநில அரசுகள்...

தொல்காப்பியன் வகுத்தான்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
என்று தமிழன் பெருமை கொண்டான்...

அதனால் தானோ...

குறிஞ்சியில் நியூட்ரீனோ
முல்லையில் கெயில் எரிவளித்தடம்
மருதத்தில் மீதேன் வளி
நெய்தல் நிலம் கூடங்குளத்தில்
அனுமின் திட்டம் என்று தீட்டி
எம் தமிழ்மக்களை வதைக்கிறதோ
மத்திய இந்(து)திய அரசும்
மாநில வந்தேறி திராவிட அரசும்..

கூட்டுக் களவாணிகளே..

உங்கள் கொட்டம் விரைவில் அடக்கப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.