06/12/2020

வேற்று உலக வாசிகளும் பேரழிவும் -1...

 


வெடித்து சிதறும் எரிமலைக் குழம்புகள் சூரியனையே மறைக்கும் அளவுக்கு அதன் புகை மண்டலங்கள் பெருசா இருக்கும்....

அழிவை உண்டாகும் பூகம்பங்கள், சுனாமிகள்..

பூமி பந்தை தாக்கும் எரிக்கர்களால் ஏற்படும் மாபெரும் பேரழிவுகள்..

உலகளவில் உருவாகும் மாபெரும் பேரழிவுகள்..

இவை அணைத்தும் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படுத்த பட்டதா அல்லது அதீத சக்தி வாய்ந்த வேற்று உலக வாசிகளால் திட்டமிட்டு உருவாக்க பட்டதா...

மனித இனத்த அடிமை படுத்த அழிக்க ஏற்படுத்த பட்ட வேலையா ?

பூமியில் வாழ்கின்ற  லட்சக்கணக்கான மக்கள் கடந்த காலத்தில் வேற்று உலக வாசிகளின் வருகை நிச்சயம் இருந்து இருக்கணும்னு நம்புறாங்க..

அப்படி இருந்த அதோட விளைவு என்ன ?

தொண்மைகால வேற்று உலகித்தனர் நம் வரலாற்றை வடிவமைக்க உதவினார்களா ?

வேற்று உலக வாசிகளுக்கும் உலகெங்கும் நடக்கும் பேரழிவுகளுக்கும் தொடர்பு உண்டா ?

அவர்கள் யார் ? எதற்காக வந்தனர் ? எங்கே சென்றனர் ? இதற்கான காரணங்கள் என்ன ?அவர்கள் விட்டு சென்றதென்ன ? மீண்டும் வருவார்களா?

உண்மையை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பகுதியை வாசியுங்கள் பல தொடர்களாக இது உருவெடுக்க உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.