26/12/2020

தெலுங்கரை காப்பாற்ற துடித்த தமிழினப்பகை பெரியார் எனும் ஈ.வெ. ரா நாயக்கர்...

கீழ்வெண்மணிப் படுகொலைகள்  1968ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நாகப்பட்டினம் கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்டு போராடியவர்களை  நிலச்சுவான்தார் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் சமூகத்தை சார்ந்த வேளாண் தொழிலாளர்கள் கொடூரமாக எரித்து கொல்லப்பட்டனர்.

கீழவெண்மணி மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்ட் கட்சியை ஈவெராமசாமி நாயக்கர் தடை செய்ய வேண்டும் என்று கொந்தளித்தார். 

1973இல் திமுக ஆட்சியில் இந்த கொடூர கொலை குற்றத்தில் இருந்து கோபாலகிருஷ்ண நாயுடு விடுதலையானார்.

கன்னட தெலுங்கன் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்னும் சாதி வெறியர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.