சேலம் எட்டு வழி சாலை, சாதாரண பெரும் சாலையை விட அதிக சுங்க கட்டணம் வாங்கும் சாலையாகும். மற்ற பெரும் சாலைகளில் பயணிக்க கி.மீ க்கு 1 ரூபாய் கட்டணம் என்றால், சேலம் எட்டு வழி சாலையில் கி.மீ க்கு 7 ரூபாய் கட்டணம்.
அதாவது சேலம் எட்டுவழி சாலையில் காரில் பயணிக்கும் ஒருவர் 2000 ரூபாய் சுங்க கட்டணம் கட்ட வேண்டும்.
எந்த மடையன் 277 கி.மீ க்கு 2000 ரூபாய் கட்டணம் கட்டுவான். இது பன்னாட்டு முதலாளிகள் கனிம வளத்தை கொள்ளையடிக்க, சரக்குகளை கடத்தவுமே போடப்பட்டதாகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.