27/06/2017

நெல் வணிகத்திற்காக தான் பெருங்கோவில்கள் கட்டப்பட்டதுனு சொன்னப்ப எவனும் நம்பல கேலிபண்ணாங்க...


இப்போ ஆசியாவிலேயே பெரிய நெல்களஞ்சியம்னு சொல்லுரான் அது எங்க இருக்குனு பாத்தா கோவிலுக்குள்ள..

இத தானடா நாங்களும் சொன்னோம்.. கோவில் ஒரு நெல்சேமிப்பு மற்றும் வரி வட்டி கணக்கிடும் அலுவலகம்னு...

(சமண தீர்த்தங்கர்களின் சிலை வழிபடும் இடம்.. கோபுரம் சூரிய வழிபாட்டுக்கு)..

சரி இதையும் நம்பமுடியலயா?

நெல் வெள்ளாமை வாங்கிய வெள்ளாளர்களுக்கு கோவிலில் என்ன வேலை?

அது என்னடா கணக்கு பிள்ளை..

யோசிச்சு பாருங்க உண்மை விளங்கும்..

(தமிழ்நாட்டில் உள்ள 21 லட்சம் பாசனநிலங்களில் 5 லட்சம் வெள்ளாமை நிலங்கள் வெள்ளாளர்களின் ஆதீன மடங்களின் வசம் உள்ளது கூடுதல் தகவல்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.