05/10/2020

க/பெ. ரணசிங்கம் படத்தின் திரை விமர்சனம்...


எவன் பொணத்தையோ கொடுத்துட்டு உங்க கணக்க முடிச்சிட்டீங்களேடா தேவடியா பசங்களா என்ற ஒற்றை வரியில் படம் முடிகிறது.

ஒட்டு மொத்த தேவடியா பசங்க வேலை செய்யும் இந்த சிஸ்டத்தை தோலுரித்து அப்படியே காட்டியிருக்கும் திரைப்படம் க/பெ.ரணசிங்கம்.

குடிமக்கள் இந்த தேவடியா பசங்க வேல பார்க்கும் அரசு அலுவலகங்களில் அல்லல் படும் துன்பத்தை பலமாகவே தோலுரித்து காட்டும் படம். தயவு செய்து அது போன்ற சிஸ்டத்தில் வேலை பார்ப்பவர்கள் யாரும் தப்பித்தவறிக்கூட படத்தை பார்த்துவிடாதீர்கள். மனசாட்சி உறுத்தியே உங்களை கொன்றுவிடும். 

இங்க போ.. அங்க போ... மயிரப்புடுங்கு என அலையவிடும் அரசு அலுவலகங்கள் மக்களுக்கு எவ்வளவு அருமையாக சேவை புரிகிறது என இயக்குநர் உணர்ந்து அனுபவபட்டே படமெடுத்திருப்பார் என நம்புகிறேன். இப்படி ஒரு சிறந்த திரைக்காவியத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டியை பாராட்டியே ஆக வேண்டும்.

தமிழில் மிகச்சிறந்த ஒரு படைப்பு. போகிற போக்கில் சிஸ்டம் சரியில்லை என்ற ஒற்றை வார்த்தையில் உள்ளதை காட்சிபடுத்தியதற்காகவே இந்த படத்தில் பங்கேற்றவர்கள் அனைவரையுமே பாராட்டலாம். 

குடிமக்களுக்கு ரணங்களை கொடுப்பதில் இந்த சிஸ்டத்தில் இருக்கும் தேவடியா பசங்களை,  ரணசிங்கங்கள் என பொருள்படும்படியே ரணசிங்கம் என பெயர் வைத்திருப்பார்கள் போல. 

ஆறாத ரணத்தை ஏற்படுத்தும் இந்த ஒட்டுமொத்த தேவடியா பசங்களுக்காகவே எடுக்கபட்ட படம்தான் இது.

க/பெ. ரணசிங்கம் - தேவடியா பசங்களுக்குகளுக்கு சவுக்கடி...

திருட்டு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் சிற்கு வால் பிடிக்கும் கும்பலின் முகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.