05/10/2020

மோடியை அரசியலில் இருந்தே அஸ்தமணம் ஆக்க பாஜக திமுக கூட்டணி ஆட்சியில் நல்ல வாய்ப்பு ஒன்று வந்தது....

 


கோத்ரா கலவரத்தைக்காட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த வழக்கை முன்னெடுத்து அன்றைய பாராளுமன்ற அவையில் முலாயம்சிங் யாதவ் மோடி அரசை பதவிநீக்கம் செய்து மோடியை கைதுசெய்யவேண்டும் என தீர்மானம் கொண்டுவந்து நம்பிக்கை வாக்கெடுப்புவரை அந்தத் தீர்மானம் சென்றபோது நமது திராவிடத்தலைவர் ஆரியத்தின் எதிரி சிறுபான்மை காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள் தங்கள் திமுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு இடுகிறார்.... 

எப்படி....

மோடியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை எதிர்த்து தோற்கடிக்க உத்தரவிடுகிறார்...

தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வருகிறது..

திமுக எதிராக வாக்களித்தால் பெரும்பாண்மையை பாஜக இழக்கும்....

ஆனால்....

மோடியை ஆதரித்து திமுக வாக்களிக்கிறது தீர்மானம் தோல்வி அடைந்ததால் மோடியின் பதவி நிலைத்ததோடு இன்றுவரை அதிகாரத்தை சுவைக்கமுடிகிறது...

அன்று திமுக முட்டுக்கொடுத்த அதேபோன்ற அத்தனை அக்கிரமங்களுக்கும் அதிமுகவும் இன்று பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கிறது....

திமுக வேறல்ல அதிமுக வேறல்ல இருவருமே மனிதகுல விரோதிகளின் கூட்டாளிகளே....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.