2 வருசத்துக்கு முந்தி பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜ்குமார், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தானே அதற்கு பொறுப்பேற்று ஸ்டாலினை திமுக தலைவர் பொறுப்பில் இருந்து விலக சொல்லி இருக்கலாமே..??
அட போன மாசம் சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பிய செங்கல்பட்டு திமுக இளைஞரணி செயலாளாரின் செயலுக்கு பொறுப்போற்று இளைஞரணியின் தலைவர் உதயநிதியை பதவி விலக சொல்ல முடியுமா..??
அட உங்கள் சொந்த சாதியை சேர்ந்த சில தருதலைகள் வேலூர்ல ஒரு குழந்தை குளிக்கிறதை படம் எடுத்து மிரட்டுனதுல அந்த குழந்தை தீக்குளிச்சு செத்து போச்சே அதுக்கு பொறுப்பேற்று நீங்கள் பதவி விலகலாமே...
முதல்ல சாதி பார்க்காம இங்க இருக்க பெண்கள் மீதான வன்முறைக்கு வாய்ஸ் குடுங்க. ம்ம்ம்.. அப்பறம் இந்தியில் நொட்டலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.