13/07/2020

திமுக எனும் சமூக விரோதி கூட்டம்...


சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா காலத்தில், கருணாவின் வாரிசுகளோ அடுத்தடுத்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது. அவற்றின் அத்தியாயங்கள்...

அத்தியாயம்-4...

மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க செயலாளராகவும் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தியை விமர்சித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்த சங்கர்பாண்டியனின் வீட்டிற்கே சென்று மிரட்டியது cctv காட்சியில் வெட்டவெளிச்சமாகிவிட்டது. பி.மூர்த்தி, சங்கர்பாண்டியனை செருப்பை கழட்டி அடிக்க வந்தது மட்டுமல்லாமல் அவரது வீட்டில் உள்ளவர்களையும் அடிக்கப்  பாய்ந்துள்ளார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரே இப்படி ஒரு தரக்குறைவான செயலில் இறங்கியுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.