13/07/2020

திமுக தெலுங்கர்களே உங்களுக்கு அனைத்தையும் பிச்சையாய் போட்டதே தமிழார்கள் தான்...


சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா காலத்தில், கருணாவின் வாரிசுகளோ அடுத்தடுத்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது. அவற்றின் அத்தியாயங்கள்...

அத்தியாயம்-3...

சமீபத்திய கூட்டம் ஒன்றில் திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்துப் பேசிய தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, அந்த உரையில் குறிப்பிட்ட பல விஷயங்கள் பல தரப்பினரின் மனதையும் புண்படுத்தும் விதமாக இருந்தது. அதில் அவர் "ஆதி திராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" எனக் கூறியதன் மூலம் அவருக்கு சமூக நீதி பார்வையே இல்லை என்பது நிரூபணமாகிறது.

சமூகநீதியை கடைப்பிடிக்கிறோம் எனக்கூறும் கட்சியில் இருப்பவரே இதுபோல கீழ்த்தரமாக பேசியிருப்பது எந்த வகையில் நியாயம்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.