28/06/2017

இறைவன்...


இலக்கிய ஆதாரம் தானே உங்களுக்கு வேண்டும்?

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

புறநானூறு 337 7-8

விளக்கம் :-

எங்களுக்கு மரபுவழி வந்த இறந்த முன்னோர்களின் நடுகல் வழிபாடே போதும் வந்தேறி மதமான நெல்வணிகத்தை மையமாக கொண்ட கோவில்வழிபாடுகள் தேவை இல்லை..

இவ்வளவு எளிமையாக வரலாற்றில் மறைக்கப்பட்டதை யாராலும் சொல்லிவிட முடியாது.

நெல்வணிகத்திற்கு வரிவாங்கி குவிக்க சமணர்களால் உருவாக்கப்பட்ட கோவில் கட்டிடங்களில் உள்ளே உள்ளது சமணதீர்த்தங்கரர் உருவங்களே?

அவைகள் மீது கதைகளை கட்டி சிவன் பெருமாள் முருகன் என அவனது முன்னோர்களை நம்மை குனிந்து வணங்க வைத்தான். ஆனால் அவன் சூரியவழிபாட்டை நேர்த்தியாக செய்து உலகத்தை ஆளுகிறான்...

அரோகரா கோவிந்தா சிவசிவா என நீங்கள் புலம்பி கொண்டே இருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.