தேர்வு எழுத போகிற பெண்னிடம் வேறு சிந்தனைகளை கழட்டி வைத்து விட்டு தேர்வின் கவனத்தோடு வா என்று தான் கூறலாம்.
ஜட்டி பிரா கழட்டி வைத்து விட்டு வா என்றால் என்ன அர்த்தம் ?
அதென்ன தேர்வு கூடமா ? இல்லை
நித்தியானந்தா மடமா ?
மாணவ பெண்கள் மனது என்ன பாடுபட்டிருக்கும் ? அதிலும் மாதவிடாய் கால பெண்களின் நிலமை ?
பெண்னின் ஜட்டியை கழட்ட சொன்னவனால், பிராமணனின் பூனுலை கழட்ட சொல்ல முடியுமா ?
தமிழனுக்கு மதச் சண்டை, சாதி சண்டை போடுறதுக்கே டைம் பத்தலை, இதெல்லாம் யோசிக்க நேரம் எங்க இருக்க போவுது ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.