உங்கள் மனத்தின் ஒரு பாகம் ஓன்றே விரும்பினால், உடனே அடுத்த பாகம் அதை வெருப்பதை உங்களால் உணர முடியும்.
ஒரு விஷயத்தை நீங்கள் தேர்வு செய்தால் கொஞ்சம் திரும்பி பாருங்கள், வேறுபாகம், அதை வெறுக்கும் பாகம் அங்கே ஒளிந்திருக்கிறது.
எனவே உலகிற்கு எதிராக எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்காதீர்கள்.
தீயதற்கு எதிராக நல்லதை தேர்ந்தெடுக்காதீர்கள்.
பாவத்திற்கு எதிராக புண்ணியத்தை தேர்ந்தெடுககாதீர்கள்.
கெட்ட மனிதனுக்கு எதிராக நல்ல மனிதனாக இருக்க முயற்சி செய்யாதீர்கள்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே எந்த வேற்றுமையும் உருவாக்காதீர்கள்.
நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கும் போது மனதின் ரகசியம் வெளிப்படும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.