லியோனார்டோ டா வின்சிவின் புகழ்பெற்ற "சால்வேட்டர் முண்டி" ஓவியம். இந்த ஓவியத்தில் கிருஸ்துவின் கையில் ஒரு கண்ணாடி உருண்டை போல் (படிக உருண்டை) ஒன்றை காட்சிப்படுத்தி உள்ளார்.
இந்த கண்ணாடி வட்டத்தில், மூன்று பிரகாசமான ஆரங்களை பார்க்க முடியும், இந்த மூன்று ஆர்ப்ஸ் பறக்கும் தட்டையும், படிக கோளம் வானத்தை, முன்னறிவிப்பாக குறிபிட்டிருக்கலாம் என்று, சதி கோட்பாடு ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
காரணம் நியூஸிலாந்தில் ஜனவரி 3, 2018 அன்று, விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் போது வானில் விசித்திரமான விளக்குகளை கவனிக்கிறார் மற்றும் அந்த காட்சிகளை பதிவும் செய்கிறார்.
"லியோனார்டோ டா வின்சி" ஓவியத்தின் படிக கோளத்தில் உள்ள மூன்று புள்ளிகள் மற்றும் நியூசிலாந்தில் 3 ஒளி உமிழும் ஆர்புகள் ஆகியவற்றின் ஒழுங்குமுறைகளை பார்த்தால் அவர்களின் கணிப்பு சரியாக உள்ளது. ஒருவேளை இது ஒரு தற்செயலானதா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.