மருது சகோதரர்கள் காட்டில் ஒளிந்திருந்த போது,
அவர்கள் வெளியே வராவிட்டால் இந்த கோவிலைத் நாங்கள் இடித்து விடுவோம் என்று செய்தி அனுப்பினார்கள் வெள்ளைக்காரர்கள்...
கோவிலை விட தங்கள் உயிரை துச்சமென மதித்து.. தங்கள் உயிரை விட துணிந்து வெளியே வந்தனர் மருது சகோதரர்கள்.
மருது சகோதரர்களையும், அவர்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் சேர்த்து.. மொத்தம் 500 பேரை..
ஊரே பார்க்க.. ஒரே நேரத்தில்.. தூக்கில் போட்டு கொன்றனர் வெள்ளைக்காரர்கள்..
தியாகத்தின் சாட்சியாக. மறத்தமிழனின் வீரத்தின் சாட்சியாக .. அந்த வீரம் தோய்ந்த வரலாற்றின் சாட்சியாக,
இன்றும் நம் முன்னே கம்பீரமாக நிற்கும்.. சிவகங்கை மாவட்டம்.. காளையார் கோவில்...
அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.