25/10/2020

உங்க சாதி பொண்ணுங்க எங்க சாதி பசங்கள தேடிவரக் காரணம் எங்க பசங்க கிட்ட தான் ஆண்மை இருக்கு ன்னு திருமாவளவன் பேசிய பொழுது பெண்களை கொச்சை படுத்தியதாக தெரியலையா அல்லது அதற்கும் மனுதர்மம் தான் காரணமா ?

 


மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது...

ஆனால் இந்த திராவிட திருடன்கள் பதவி சுகத்தையும் அனுபவித்து எல்லாவற்றுக்கும் கையெழுத்து போட்டு விட்டு வெளியில் வந்து மக்கள் பார்வையில் வெற்று அறிக்கையும் வெற்று கூச்சலும் போட்டு விட்டு அமைதியாக ஏசி ரூமில் மல்லாந்து கிடக்கிறானுங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.