தேர்தல் வரும் போதெல்லாம் சாதி கலவரம், மதக் கலவரம் உருவாக்கி வியாபாரம் செய்வது...
கட்சி தொடங்கி இதுவரை தனித்து நின்று தேர்தலை சந்தித்ததில்லை...
தலீத் தலீத் என்று சாதி அரசியல் வியாபாரம் செய்து கல்லா கட்டிக் கொண்டு.. அப்பாவி இளைஞர்களை தவறான பாதைக்கு செல்ல வைத்து சிறைக்கு அனுப்புவது...
இது தமிழகத்திற்கு போராடியோ, அல்லது சட்ட ரீதியாகவோ ஒரு நன்மையும் செய்ததில்லை...
ஏன் தலீத் தலீத் என்ற அரசியல் செய்யும் அந்த தலீத்களுக்கு கூட ஒரு நன்மையும் செய்ததில்லை...
ஆனால் தன் அறக்கட்டளைக்கு பல்லாயிரம் கோடி குவித்து வைத்துள்ளார்.. சொந்த தொலைக்காட்சி தொடங்கியுள்ளார்...
இதுவரை சிறைக்கு செல்லாத தலைவர்களில் திருமா வும் ஒருவர்...
வழக்கென்று ஒன்று வந்தால் ஓடி ஒளிந்துக் கொள்வது... பிறகு சரக்கிருக்கு மிடுக்கிருக்குனு உளற வேண்டியது...
தமிழர் அடையாளமான பறையர் என்ற வார்த்தை மட்டும் வாயிலிருந்து வரவே வராது...
ஆனால் தலீத் என்று சொல்லி நீ தாழ்த்தப்பட்டவன் என்று தமிழன் மனதில் உளவியல் ரீதியாக பதிய வைத்து... தமிழ் சமூக பறையரை அழிப்பது...
ஒவ்வொரு முறையும் இந்த தெலுங்கர் திருமா... தமிழர்களின் எழுச்சி போராட்டத்தை கலைக்க கலவரம் செய்து தன் இன திமுக கட்சியை காப்பாற்றுவது...
இதுவே இந்த தெலுங்கர் விசிக திருமா எனும் சமூக விரோதியின் வேலை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.