அரசும் ஊடகமும் வன்கொடுமையை எதிர்த்து தான் செய்திகளை பேசி வருகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அரசுக்கு அரசியல் , ஊடகத்திற்கு TRP அவ்ளோதான்..
நாட்டில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை நடக்குது ஆனால் அதை பத்தி பேசவில்லை ஏன்? மற்ற நாட்கள் இந்த ஊடகம் எங்க போனது?
ஒரு செய்தியை இந்த நேரத்தில் திரும்ப திரும்ப போடுவது எதற்காக என்பதை சிந்தியுங்கள்!!
இப்படி "Justice for " ஹாஸ் டாக் பண்ணி என்ன தான் மாற போகிறது..
"Justice for "என்று போட்டு இதற்கு முன்னால் ட்ரெண்ட் பண்ண எந்த கேசுக்கு justice கிடைத்திருக்கிறது சொல்லுங்கள்?
சில நாட்களில் இதுவும் மறந்து போகும்..
ஒன்னு சட்டம் கடுமையாக்க வேண்டும் இல்லையேல் மக்களே தண்டனை வழங்க வேண்டும் இது தான் தீர்வு..
இல்லையென்றால் இது போல் வன்கொடுமை தொடரும்..
இங்க உள்ள சிஸ்டமே தவறாக உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.