11/12/2020

ஆரிய பிராமணர்களின் இன்னொரு அயோக்கியத்தனம், சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறித்து கொடுப்பது...

தமிழர்கள் என்றால், திருமண முகூர்த்தம்  காலை 6  மணி, 8  மணி, 10  மணி... . சாந்தி முகூர்த்தம் இரவு 10  மணி, 11 மணி.இரண்டு முகூர்த்தத்துக்கும் இடைவெளி நேரம் 10 மணி நேரத்துக்கும் மேல் .

அவர்களுக்கு என்றால், தாலி முகூர்த்தம் இரவு 11 மணி, 12  மணி... சாந்தி முகூர்த்தம்  காலை 4  மணி, 4 30   மணி. 5  மணி. இடைவெளி நேரம் 2  அலலது 3  மணி நேரம் மட்டுமே.

இதில் அதிக இடைவெளி தமிழர்களின் வீச்சைக் குறைத்து விடும்.  பிரமணர்கள் முழு வீச்சோடு இருப்பார்கள்.

இரண்டாவது, காலை நேரம்தான் உடலுறவு கொள்ள நல்ல நேரம். முன்னிரவு தூக்க நேரம் . அந்த நேரத்தில் உடல் தூக்கத்துக்கு எங்கும். அந்த நேரத்தில் சரியாக இருக்காது. அந்த காலத்தில் உறவு கொண்டு பிறக்கும் குழந்தைகள் மந்தகதியாகவே இருக்கும்.

காலை நேரத்தில் உடல் முழு விழிப்புடன் இருக்கும். களைப்பு நீங்கி சுறுசுறுப்பில்  திளைக்கும். இதை நீங்களே உணரலாம். அதுவுமில்லாமல், காலை 4  மணி என்பது பிரம்மா முகூர்த்தம் என்று சொல்லப்படும் நேரம். அந்த நேரத்தில் உடலுறவு கொள்வதும், பிள்ளை பேற்றுக்கு விழைவதும்,   அம்சமான குழந்தைகள் பெறுவதற்கு உகந்ததாக இருக்கும்.

ஆகவே இனி தமிழர்கள் முன்னிரவு நேரத்தில் காதல் கொல்வதைத் தவிர்த்து,  காலை நேரத்தில் உடல் இணங்கி சேருங்கள். பிராமணர் நேரக்குறிப்பைத் தவிருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.