The entire English-speaking world use the word “MONEY”. All these are derived from the Rig Vedic word “Pani”.
Linguists know that P=V=M are interchangeable. If you apply this rule, you get:-
Pani=Vanik= Vanij= Pana= Money
பணியா என்ற வணிக சாதி வடநாட்டில் உள்ளது. அந்த பணியா என்பது வணியா என்ற சொல்லில் இருந்து வந்ததாம்..
Phoenicians என்போரே மேற்கு உலகிலற்கு உயிர் எழுத்துக்களையும் பணத்தையும் கொண்டு சென்றதாக அங்கே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள;
இவர்கள் மூவேந்தர்களுக்கு முன்பு பெரும் கடல் வணிகர்கள்; இவர்களின் மொழியும் தமிழ் தான்.
Phoenicians தங்களை சேட்டின் மக்கள் என்கின்றனர்; பாம்பின் புதல்வர்கள் என்கின்றனர்.
பணி என்பதற்கு பாம்பு என்ற ஒரு பொருளும் உண்டு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.