தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்
P. அய்யாக்கண்ணு B.A. B.L., தலைமையில் கடந்த 01.03.2018 வியாழக்கிழமை கன்னியாகுமரி - காந்தி மண்டபத்தில் இருந்து துவங்கியது.
அவ்விழிப்புணர் நடைபயணம் இன்று 28.03.2018 புதன்கிழமை 28ஆம் நாளாக கரூர் மாவட்டத்தில் குளித்தலை காவிரி ஆற்றின் கரையில் இருந்து துவங்கப்பட்டது.
28.03.2018 புதன்கிழமை விவசாயிகள் விழிப்புணர்வு நடைபயணம் விபரம் -கரூர் மாவட்டம்.
1. குளித்தலை - காலை 9 a.m.
2. மருதூர் - 10 a.m.
3. பனிகம்பட்டி - 10.30 a.m.
4. வலையப்பட்டி - 11.30 a.m.
5. இனுங்கூர் - 12.30 p.m.
6. நச்சலூர் - 1.30 p.m.
7. கல்லை - 2.30.p.m.
8. பேரூர் - 3.00 p.m.
9. தேசிய மங்களம் - 3.30 p.m.
10. புகளூர் - 3.45 p.m.
11. தோகமலை - 4.00 p.m.
12. நாகனூர் - 4.30 p.m.
13. தரகம்பட்டி - 5.00 p.m.
14. கடவூர் - 5.30 p.m.
15. பாலவிடுதி - 6.00 p.m.
Halt - வையம்பட்டி (மணப்பாறை ஒன்றியம், திருச்சி மாவட்டம்)
இவண்,
PREM - செய்தித்தொடர்பாளர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.