29/03/2018

தமிழர்களே சிந்திப்பீர்...


இன்று நாம் சாதியாலும் மதத்தாலும் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம்.

மதவாத கட்சிகள் நம்மை தமிழர்களாக உணர வைக்காமல் , நம்மை மதவாதிகளாக குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து மற்ற மதங்களுடன் நம்மை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.

தமிழர் ஒற்றுமையை மதத்தால் சீர்குலைத்து விட்டனர்.

தமிழர்கள் என்றுமே மதவாதிகள் அல்ல இருந்தும் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை மதவாதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தமிழர் என்ற இன அடையாளத்தை சிதைத்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.