29/03/2018

திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான்...


கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் ”தந்திர வார்த்திகா” என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல். இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.

திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு.

இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை.

அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் திராவிடத்தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.

திராவிடகட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் அண்ணாதுரையும் பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும்  திராவிட அடிமைகள் ..

மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லிகொள்ளும் எந்தமாநிலத்திலும் தமிழனை முதல்வராக்கமாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.

எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சியின் சென்னை மகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்த பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

தமிழகத்தை ஆளும் திராவிடர்கள்...

கருணாநிதி தெலுங்கர்
செயலலிதா கன்னடர்
ஆற்காடு வீராச்சாமி தெலுங்கர்
கே.என். நேரு தெலுங்கர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெலுங்கர்
எ.வ. வேலு தெலுங்கர்
மு.க. ஸ்டாலின் தெலுங்கர்
துரைமுருகன் தெலுங்கர்
நெப்போலியன் தெலுங்கர்
தயாநிதி மாறன் தெலுங்கர்
மு.க. அழகிரி தெலுங்கர்
வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்
விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
சதீஸ் (விஜயகாந்தின் மச்சான்) தே.மு.தி.க. தெலுங்கர்
வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்
தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்
கி. வீரமணி தி.க. தெலுங்கர்
விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்
கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.