16/06/2017

வரும் 16ம் தேதி முதல் தினமும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் என்ற செய்தி அறிந்ததே...


அதிகாரிகள் பெட்ரோல் பங்குகளில் இலஞ்சம் பெற்று அரசுக்கு கப்பம் கட்டும் உத்தரவாகும்.

நாட்டில் 10 சதவீத பங்குகளில் மட்டுமே தானியங்கி விலை மாரும் வசதி உள்ளது. நிறுவனங்கள் விலை மாற்றம் செய்த உடன் ஆன்லைனில் தானாகவே பங்குகளில் விலை மாறிவிடும்.

ஆனால் 90 சதவீத பங்குகளில் இந்த தானியங்கி வசதி இல்லை. மனிதர்களே தினமும் நள்ளிரவில் விலை மாற்றம் செய்ய வேண்டும். இதை அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்குமேல் அங்கு என்ன என்ன தவறுகள் எப்படி நடக்கும்னு விளக்கனுமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.