சமக்கிருத மனுவாதிகள் எல்லோரும் சமஸ்கிருதம் இந்தியாவில் உருவாகிய, இந்தியாவின் பழமையான மொழி மட்டுமல்ல, இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய் என்கிறார்கள்.
பழமையான மொழியாகிய தமிழ் கூட சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியது என்றும் கூட சிலர் வாதாடுகின்றனர்.
ஆனால் சமஸ்கிருதம் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த மொழி...
அதன் மூலம் (Source) இந்தியாவுக்கு வெளியே தான் உள்ளது என்பதை பெரும்பாலான மொழி ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
அத்துடன், ரிக் வேதத்துக்கும் இந்திய இந்துக்களுக்கும் எந்த தொடர்புமில்லை..
ரிக் வேதத்தில் கூறப்படும் கடவுள்கள் இந்தியாவின் தெய்வங்கள் அல்ல என்கிறார் பிரிட்டிஸ் வரலாற்றாசிரியர் மைக்கல் வூட்ஸ் (Michael Woods).
ஆரியர்கள் ஹைபர் கணவாய்க்கு அப்பாலிருந்து இந்தியாவுக்கு வந்ததாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது (7:08) என்கிறது.
There’s a lot of interesting stuff on the Dravidian language group as a whole which must be older than Sanskrit as the earliest hymns in the Rig Veda have borrowings from Dravidian. For a short guide Try Kamil Zvelebil’s Dravidian Linguistics (published in Pondi about 15-20 years ago).
-Michael Woods, Historiann...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.