கர்நாடக மாநிலம் நாவல்குண்டம் தாலுகாவில் உள்ள மொரப் ஏரியில் கடந்த 29ம் தேதியன்று எய்ட்ஸ் நோயால் பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஏரி நீர் மாசடைந்துவிட்டதாக கூறி ஊர் மக்கள் அதை பயன்படுத்த மறுத்து விட்டனர். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததும், நோய்கிருமியும் இறந்துவிடும் என்று கிராம மக்களை அதிகாரிகள் சமாதானப் படுத்த முயன்றனர். ஆனால் மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து அதிகாரிகள், ஏரியிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை மோட்டார் கொண்டு வெளியேற்றி வருகின்றனர்...
07/12/2018
எய்ட்ஸ் நோயாளி தற்கொலை செய்ததால் ஏரி நீரை வெளியேற்றிய மக்கள்...
கர்நாடக மாநிலம் நாவல்குண்டம் தாலுகாவில் உள்ள மொரப் ஏரியில் கடந்த 29ம் தேதியன்று எய்ட்ஸ் நோயால் பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஏரி நீர் மாசடைந்துவிட்டதாக கூறி ஊர் மக்கள் அதை பயன்படுத்த மறுத்து விட்டனர். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததும், நோய்கிருமியும் இறந்துவிடும் என்று கிராம மக்களை அதிகாரிகள் சமாதானப் படுத்த முயன்றனர். ஆனால் மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து அதிகாரிகள், ஏரியிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை மோட்டார் கொண்டு வெளியேற்றி வருகின்றனர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.