இதைப் பொறுமையாக படித்தாலே நமக்கு நேரடியாகவே பொருள் புரியும்.
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனது தான் நாம் இருக்கும் உலகம். அப்படி இருக்கையில் உலகம் யாவையும் என ஏன் எழுத வேண்டும்?
உலகம் ஒன்றினைத் தானுளவாக்கலும் என ஏன் எழுதவில்லை? ஏன் என்றால் இந்த உலகம் மட்டும் உலகம் என்றும்,
வேறு உலகங்கள் இல்லை எனக் கம்பன் நம்பவில்லை.
கம்பர் ராமனை புகழ்ந்து இட்டுகட்டி எழுதினாரோ இல்லையோ? ஆனால் நமக்கு தேவையான வேற்றுகிரகங்கள், வேற்றுகிரக உயிர்களை பற்றி நிறைய பாடல்களில் பொருள் தெளிவாக அறியும்படி எழுதியுள்ளார்.
ஆர்வம் இருந்தால் வாசித்துப் பாருங்கள்...
நான் சாதி, மதம் என்று அடங்காத பிரபஞ்ச குழந்தை மட்டுமே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.