பிரளய காலத்தில் நோவா தனது பேழையில் ஏற்றமறந்த அனைத்து நீர்வாழ் உயிரினங்கள் அழிந்தன.
(நீர்வாழ் உயிரினங்களுக்கு ஊழிகாலத்தில் அழிவுண்டா?)
ஆனால் பரிணாமவியல் கொள்கைபடி நீரில்வாழும் உயிரினமான ஒருசெல் உயிரிலிருந்தே உயிரினங்களின் தோற்றம் ஆரமித்ததை குறிக்கும் அறிவியல் கோட்பாடு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
பிரளய காலத்தில் தப்பிய உயிரினங்களான நமது முன்னோடிகள் ஒருபுறம் பூமியில் வாழ்கிறார்கள்.
அறிவியல் பரிணாமவியல் கோட்பாடுகள் படி உருவான உயிரினங்கள் மறுபுறம் இந்த பூமியில் வாழ்கிறார்கள்.
இவர்களில் யார் கடவுளின் தூயப்படைப்பு?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.