02/12/2020

ஜெர்மனி To தஞ்சை...

 


ஜெர்மனியின் மேற்கே பிராங்கோயன் என்ற இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் ஜெர்மன் மேற்கு பகுதியில் பேசிய மொழியான டச்சு என்ற மொழியை தான் பேசி வந்தனர்.

இம்மக்கள் ஜெர்மன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து 1581 இல் இவர்களுடைய மொழியான டச்சு மொழி அரசு ஏற்படுத்தப்பட்டது.

இவர்களுக்கென்று ஹாலந்து என்ற நாடும் உருவானது...

பின்னர் மேலே குறிப்பிட்ட அரசு தான் கிழக்கிந்திய கம்பெனியின் நிறுவனத்தார் .

அதற்கு முன்பே திருமலை நாயக்கர் ஆட்சியில் தமிழகத்தில் விவசாய பகுதியான தஞ்சை நாகை சுற்று வட்டாரத்தில் தங்களது சுரண்டல்  வியாபாரத்தை தொடங்கி விட்டனர்..

இவர்களை நமது தமிழர்கள் ஒல்லாந்தர்கள் என்று அழைத்து வந்தனர்..

இதற்கு காரணம். இவர்கள்  பூர்வீகம்  ஜெர்மன்.. டச்சு காரர்கள் என்றும் இவர்களை அழைப்பார்கள்..

அதே போன்று ஹாலந்து நாட்டவர்களாக இருப்பதால் ஹாலந்துகாரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

ஹோலந்தை தான்  ஒல்லாந்தர் என்று தமிழர்கள் அழைத்தனர்.

ஒல்லாந்தர் தான் ஆலந்தூர் என்றானது.

இன்று இருக்க கூடிய ஆலந்தூர் மற்றும்  ஆலந்தூரார் என்பதெல்லாம் இவர்களுடைய பெயரில் இருக்ககூடிய பெயர் தான்....

எங்கே ஆரம்பித்து எங்கே முடித்துள்ளார்கள் பாருங்கள்.

Holland + ollanthar =ஆலந்தூர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.