முதல்ல ஆர்.ஜெ.டி - காங் கூட்டணி செம்ம லீடிங்க்ல இருந்திருக்குமே...
ஆமாங்க..
அப்புறம் அந்த வித்தியாசம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிருக்குமே..
அட ஆமாங்க..
அப்புறம் ஆர்.ஜெ.டி கூட்டணியும் பாஜக கூட்டணியும் சரி சமமா இருந்திருக்குமே..
அய்யா எப்படியா இதெல்லாம்..?
கடைசியில மெஜாரிட்டியைவிட அதிகமான இடங்கள்ல பாஜக முன்னணிக்கு போயிருக்குமே...
எப்படியய்யா இப்படி புட்டு புட்டு வைக்குறீங்க..?
ஏண்டா EVM -மே அவனுக கண்ட்ரோல்ல தான் இருக்கு. ஆறு வருசமா இப்படிதானடா ஜெயிச்சிகிட்டு வரானுக...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.