11/11/2020

நம்மவா கமலா ஹாரிஸ் வடகலையா தென்கலையா?

அவா  பெந்தேகோஸ்தே சபைடா அம்பி..

அவா அமெரிக்காவில் இருக்கிற​  "Church of God" என்கிற​  பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்த​வடா அம்பி.. அங்குள்ள​ சபை சர்ச்சுகளில் போதகராகவும் அவா இருக்கா...

அது மட்டுமல்ல​ ஓய்...

அவா தன்னை "கருப்பின​ பெண்" என்று தான் சொல்லிண்டு இருக்கா..

அதனால நம்மவா பருப்பெல்லாம் அவுங்க​ கிட்ட​ வேகாது ஓய்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.