30/05/2023
சொத்து முடக்கியதற்கும் எங்களும் எந்த தொடர்பும் இல்லை - திமுக தெலுங்கன் உதயநிதி...
கலைஞர் டிவியில்
60% ஷேர் வைத்து இருந்த தாயாளு அவர்க்ளை பைத்தியமாக்கி..
வெறும் 20% ஷேர் வைத்து இருந்த கனிமொழியை திஹார் அனுப்பிய தியாகி
தலீவரின் பேரனாச்சே..
கிருத்திகாவின்
36 கோடி சொத்துக்களை முடக்கினால் இவர் ஏன் கவலைபட போகிறார்.
24 மணி நேர தெலுங்கு செட்டியார் சங்கம் அல்லது.
RJ பாலாஜி போன்றோர் குரல் கொடுத்தால் தான் உண்டு...
29/05/2023
எவனோ நம்ம பய தான்...
கடவுள்கிட்டயே அரசியல் பண்ணுறான்...
அவன் காப்பாத்துவான்..
இவன் காப்பாத்துவான்..
காத்திருக்காம...
எல்லாரும் வாங்கடானு சொல்லிட்டான்...
பாஜக மோடியும் டிஜிட்டல் ஊழல்களும்...
856. கோடியாம்....
உஜ்ஜயினி மகாகாளி கோவில் ...
காத்துக்கு தாங்காத சிலைக்கு 856 கோடி செலவு பன்னிருக்கேன்னு...
போலியா கணக்கு காமிச்சிருக்கானுங்க...
ஆனா கடவுள் பெரிய கணக்கு வாத்தியான் தான்....
பாஜக ஊழல் செஞ்சதை...
ஒரு காத்தை வச்சு அம்பலப்படுத்திட்டான் கடவுள்...😊😊
#ஊழல்_பாஜக
திமுக செந்தில் பாலாஜிக்கு ஆப்பு உறுதி...
சென்னையில் கரூர் க்ரூப் என சொல்லி மனோகர், சம்பத், ஷியாம் ஆகியோர் தங்களை தொடர்புக் கொண்டு, கடை விற்பனைக்கு ஏற்ப பணம் வசூல் செய்வதாகவும், அதை தடுக்க கோரியும் சென்னை மண்டல டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு, அனைத்து சங்கக்கூட்டு நடவடிக்கை குழு கடிதம்...
பத்துரூபாபாலாஜி மாடல்...
28/05/2023
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிவன் கோயிலில் தமிழ் வாசகங்களை அழித்து தெலுங்கில் எழுதி வைத்துள்ளனர் 😡.
இது போன்ற அவல நிலை தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும்..
அருகிலுள்ள ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ தமிழில் எழுதினால் என்ன நடக்கும் என்பது இவ்வுலகம் அறிந்ததே...