28/11/2023
27/11/2023
திருட்டு திமுக ஸ்டாலின் செய்யும் ஆவின் பால் பித்தலாட்டங்கள்...
நன்றாக விற்பனையாகி கொண்டிருக்கும் பச்சை நிற பால் விற்பனை நிறுத்தி விட்டு...
நீல நிற பால் விற்பனை செய்ய துடிப்பதின் காரணம் என்ன தெரியுமா..?
இந்த நீல நிற பால் ஸ்டாலின் தங்கையும், சாராய ஆலை அதிபரும், எம்.பி. மான கனிமொழி தொடங்கியுள்ள புதிய நிறுவனமாம்...
அதனால் தான் பச்சை நிற பாலை நிறுத்தி விட்டு கனிமொழியின் நீல நிற பாலை விற்பனை செய்ய துடிக்கிறது திருட்டு திமுக ஊழல் அரசு...
திமுக ஸ்டாலின் செய்யும் நீட் பித்தலாட்டங்கள்...
நீட் ரகசியம் இருக்கு , ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் நீட் இல்லாமல் ஆக்குவோம் என்று கூறி மூன்று வருஷம் ஆக போகிறது...
அம்பது லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கினால் நீட் ரத்து ஆகி விடும் என்று ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்...
இரண்டு கோடி பேர் கட்சியில் இருப்பதாக கூறுகிறீர்கள்..
உங்க கட்சியினர் நீட் எதிர்த்து கையெழுத்து போட்டு இருந்தாலே இரண்டு கோடி வந்து இருக்குமே ?
திமுக அரசின் ஊழல்கள்...
எட்டு வருசத்துக்கு முன்னர் வாங்கப்பட்ட பேருந்தை 20 லட்சம் மேலே செலவு செய்து நவீன தொழில் நுட்பத்திற்கு விடியல் மாற்றம் செய்தது...
டயர் வெடிச்சு நடு ரோட்டில் நிக்குது , கொள்ளை அடிச்சு உங்க பாக்கெட்டில் போடுறது தானே அந்த நவீன தொழில் நுட்பம் ?
1980 ல் இருந்து திமுக இளைஞர் அணியை உருவாக்கியது , யாருக்காக ?
கொத்தடிமைகளுக்கு இளவரசரை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு பதவியை உருவாக்கினீர்கள் , அந்த பதவியில் யாரு உட்காருகிறார்களோ , அவர் இளவரசர்...
அப்படி தானே ஸ்டாலின் அடுத்து நீங்க அடுத்து இன்பநிதி...
இப்படி கொத்தடிமைத்தனத்தின் விருட்சமாக ஒரு பதவியை உருவாக்கி அதனை பெருமையாக சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் ? கேவலமா இல்லையா ?
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்...
வெங்கடேச பண்ணையார் என்கவுண்டரில் முக்கியமான சூத்திரதாரி..😡
அரசு இயந்திரத்தை முழுவதுமாக தன் சுய தேவைக்காக பயன்படுத்திக் கொண்டவர்..
23/11/2023
22/11/2023
திமுக அரசின் பித்தலாட்டங்கள்...
பாரேன்...காக்கா,கோழி முட்டையை தூக்கிட்டு வந்து தொட்டில போட்டிருச்சாம்...
இதுக்கு, முட்டை கெட்டுப் போகல,மேல வச்ச கருப்பு மை அழிஞ்சு உள்ள போய்டுச்சுனு சொன்னதே நல்லா இருந்துச்சுடா..
எல்லாருமே,நம்ம தத்தி மாதிரியே யோசிக்கிறானுக...👌😂
15/11/2023
டூபாக்கூர் ஈ.வெ. ரா பெரியார் ஆன கதை...
அன்னை மீனாம்பாள் பறையர் வெ.ராமசாமிக்கு பெரியார் என பட்டம் கொடுத்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை இது ஒரு கட்டுக் கதை வெ.ராமசாமி நாயுடு தன்னை தானே பெரியார் என்று அழைத்துக் கொண்டார்..
இது பற்றி அண்ணா துரையும் கருணா நிதியும் கேள்வி எழுப்பிய பொழுது மவுனம் காத்தார் வெ.ராமசாமி நாயுடு என்பதே உண்மை...
ஈ. வெ.ராமசாமி நாயுடுவின் மறைவுக்கு பின்னும் இந்த கேள்வி எழுந்த பொழுது பெண்கள் கூடி இந்த பெயர் கொடுத்தனர் என கட்டுக் கதை எழுப்ப பட்டது...
யார் அந்த பெண்கள் என்ற கேள்வி எழுந்த பொழுது மீண்டும் கள்ள மவுனம் காத்த திராவிடம் பின் நாளில்
அன்னை மீனாம்பாள் மறைவுக்கு பின் அவர் பெயர் பயன் படுத்தி இருக்க மட்டும்மே வாய்ப்பு உண்டு..
அன்னை மீனாம்பாள் உயிர் உடன் இருந்த காலத்தில் இது போன்ற ஒரு கருத்தை திராவிடம் முன் வைக்க வில்லை என்பதே உண்மை..
ஈ.வெ.ரா பெரியார் ஆன கதை...
திராவிட கழகம் மகளிரணி மாநாட்டில் பெரியார் பட்டம் கொடுக்கப்பட்டது...
அடுத்த சில நாட்களிலேயே அந்த பெரியார் பட்டம் திரும்ப பெற பட்டது என்று ஒரு செய்தி உள்ளது...
தன் சொந்த அமைப்பின் மூலம் தனக்கு தானே பட்டம் கொடுத்து.. தனக்கு தானே புகழந்து கொள்வது தான் திராவிடம்...
நாம் தமிழர் கட்சியை தோற்றுவித்த அண்ணன் சுபா.முத்துக்குமார் அவர்களின் பிறந்த நாள் இன்று...
சீமான் அவர்களுக்கு குறைந்தபட்ச அறம் ஏதாவது இருந்தால் அவரது நினைவிடத்தையாவுது விட்டு வைக்க வேண்டும்.
அண்ணன் முத்துக்குமார் தான் பிறந்த சாதிக்காக உழைத்து வேலை செய்து இருந்தால் இன்றைக்கு தமிழ் நாட்டின் முக்கிய அமைச்சராக கூட இருந்து இருக்க முடியும்.
சுப.முத்துக்குமார் நினைவு நாளில் சீமான் அவர்கள் தனது மகனுக்கு எனது கிராமத்தின் அருகே காது குத்து விழா நடத்தினார் பகட்டாக. அன்று வழியெங்கும் சுப. முத்துக்குமார் அண்ணனுக்கு வீரவணக்க சுவரொட்டி அடித்து ஒட்டினோம்.
நானெல்லாம் எளிய மனிதன் நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் சக்தியின் இன்றைய நிலைக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது தான்.
இனத்திற்காக செத்தவனுக்கு இடுகாடு இல்லாமல் ஆக்கியவர்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த சிங்கள பேரினவாதிகளுக்கு நிகரனவர்கள்.
அறம் வெல்லும் என்பது இயற்கை நியதி.
11/11/2023
சிக்ரெட் தண்ணி எல்லாம் அடிச்சிட்டு பேரை பாரு நாச்சியார்னு?
மன்னர் பரம்பரைக்கே இழுக்கு...
ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜ பாஸ்கர சேதுபதியின் கொள்ளுப்பேத்தி ரஞ்சனா நாச்சியார்...
திமுக ஸ்டாலினின் சாதி வெறி ஆட்சி...
நெல்லை மாவட்டத்தில் பள்ளி படிக்கும் மாணவ மாணவி வீட்டுக்கே சாதி வெறி கொண்டு தாக்குதல் உள்ளானார்கள் ..
இப்பொழுது சாதி பேர் கேட்டு அடிச்சு இருக்கானுக...
இது போதாது என்று குடிநீரில் மலம் , பள்ளி வாசலில் மலம் பூசுதல் , பள்ளி சமையற் கூடங்களில் மலம் , சமூக நீதிக்கான கேவலமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது...
போராளிகள் இதனை பற்றி பேசாமல் மணிப்பூருக்கு போய் விடுவார்கள் இன்னமும் மணிப்பூரில் தான் இருக்கானுகளா என்று தெரியல...