29/12/2023

சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...

 


நாங்கெல்லாம் அப்போ அப்புடி...

 


பெண் காவலரை கன்னத்தில் அடித்த திமுக ரவுடி நிர்வாகி...

 


உங்களையே ஒப்படைத்து செய்து வரும் மக்கள் பணி என்பது இது தானா...

எப்பூடி 🚶

 


குன்றக்குடி டூபாக்கூர் கலாட்டா...

 


தூத்துக்குடி வெள்ளம் பார்க்காம கோவை , டெல்லி என்று கூட்டணி கூட்டத்தில் முழுகி இருந்தவர் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினாரா ?

இதுக்கு எதற்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையனும் மொமெண்ட்?

இந்த மாதிரி சில பைத்தியக்காரனத்தால் தான் நாதக வில் இணையாமல் இருக்கிறேன்...

 


அப்போ எனக்கு எட்டு வயசு இருக்கும்...


அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேன்... அப்போ லஞ்ச் டைம்ல தான் அந்த சம்பவம் நடந்துச்சி...

சாப்டும் போது  ENGLISH BOOK- மிதிச்சிட்டேன்..

ஒருத்தன் சொன்னான் ENGLISH BOOK- மிதிச்சிட்டியா... உனக்கு இனிமே படிப்பே வராது... 

அன்னைக்கு மட்டும் நா அந்த BOOK-க மிதிக்காம இருந்திருந்தா இந்நேரம் நானும் கலக்டரா ஆயிருப்பேன்...

சொல்வதெல்லாம் உண்மை😂

இனிய காலை வணக்கம்...

 


வருடம் வருடம் இதையே தான் சொல்லுறாங்க 🚶

 


திராவிட மாடல் கலாட்டா...

 


ஆள அரெஸ்ட் பன்ன சொன்னா தொட்டிய அரெஸ்ட் பன்னி வச்சுருக்கானுவளே.. 

கிறுக்கு மெண்டல் டாய்லீஸ்...

சரியான பதில் தானே 😁

 


என்னமோ போங்கடா 🚶

 


இனிய காலை வணக்கம்...

 


அய்யோக்கிய பிராடு பய...

 


திமுக டூபாக்கூர் உதயநிதி கலாட்டா...

 


1989 முதல் 19 வருஷம் ஒன்றிய ஆட்சியில் முக்கிய இலாக்காக்களை வைத்து கொண்டு இருந்த பொழுது தமிழகம் வஞ்சிப்பது தெரியல , ஒருத்தர் கப்பல் அதிபர் ஆக போய் விட்டார் , இன்னொருத்தர் விமான கம்பெனி ஓனர் ஆகி விட்டார் , ஆனால் தமிழகம் வஞ்சிக்கப்படுவது எதற்காக நிறுத்த முடியலை ?

இன்னும் மக்களை பைத்தியக்காரர்கள் என்றே நினைத்து விட்டீர்கள்...

வாய் கிழிய சமூக நீதி பற்றி பேசுறது , அப்பா பெருமை பேசும் பொழுது சாதி முன்னால் வந்து நிற்குது...

 


விசிக திருமாவளவன் செய்யும் மத வியாபாரம்...

 


24/12/2023

எனக்கே புரியல கம்முனு போவீயா 🚶

 


இதுக்கு தாண்டா இவ்வளவு கூவுறீங்க...

 


திமுக டூபாக்கூர்கள் கலாட்டா...

 


நேருவின் மகளே வருக , துணை முதல்வர் பதவியும் தருகிறேன் , 117 சீட்டும் எடுத்துக்கங்க என்று காலில் விழுந்தது யாரு என்று கொத்தடிமைகள் தான் கூற வேண்டும்...

சபாஷ் சரியான போட்டி...

 


திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


ஒரு மாத ஊதியத்தை நிதி ஆக கொடுக்க வந்து , விடியலை பார்க்க முடியாம திரும்ப போன கதர் சட்டைகள்...

செல்வப்பெருந்தகை மூலம் நேரம் கேட்டு வந்த காங் எம் எல் ஏக்கள் முகத்தில் சாணி பூசிய விடியல்...

என்னமோ போ சான்ட்டா 🚶

 


இனிய கனவு வணக்கம்...

 


தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கப்படும் வழக்கு என்னவென்று கூட தெரியாமல் , மூன்று சான் வயித்துக்காக அறிவாலயத்துக்கு முட்டு கொடுக்கும் தோழர் திருமாவளவன்...

 


இனிய இரவு வணக்கம்...

 


அடிச்சு கூட கேளுங்க , அந்த நாலாயிரம் கோடி பற்றி மட்டும் வாயை திறக்க மாட்டானுக...

 


திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


திமுக உதயநிதி காரை நூற்று கணக்கானோர் மறைத்து போராட்டம்...

 


Haarp மிஷின் எந்த பக்கம் திரும்பு தோ அங்க மழை...

 



மகாபாரத யுத்தம் ரகசியம்...

 


16 முறை அழிக்க பட்ட ரகசியம்....

இனி வரும் ரோபோக்கள் தொழில் நுட்பம் எல்லாம் பயன் படுத்தி உள்ளனர்.... பீஸ்மன் மகன் தான் ரோபோக்கள்..... பீஸ்மன் மற்றும் முசுகுந்தன் சந்திப்பு உள்ளது....

பஞ்சபாண்டவர்கள் கால பயணம்....

முதல் கேள்வி பாண்டவர்கள் என்பது ஐந்து நாகர்கள் தான்...நாகர்கள் இடம் வந்த அந்த 6 வது பெண் யார்....

பூமிக்கு அடியில் வந்த சத்தம் மற்றும் நிலநடுக்கம் பற்றி கூறி உள்ளார்...

இங்கு எல்லாம் பூம்புகார் நகரம் தான் கதை ஆரம்பம்....

இப்போது புரிகிறதா பூம்புகார் நகரம் தான் ஒட்டு மொத்த மகாபாரதம் கதை...

இந்த பூம்புகாரில் உள்ள தொழில் நுட்பம் தான் இந்த பிரபஞ்சம் நுழைவாயில் திறக்க உள்ள தொழில் நுட்பம் உள்ளது....

மகாபாரத போர் அமாவாசை அன்று நிறுத்த முடியும்....

சூரிய கிரகணம் முடிந்த பிறகு போர் ஆரம்பம் ஆகும்...

இந்த இரண்டு டைம் லூப் தான் ரகசியம்....

இங்கு ரகசியம் பூம்புகார் மற்றும் சூரிய கிரகணம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மரணம் மற்றும் நாய்...

பாண்டவர்கள் என்ற ஐந்து நாகர்கள் மீண்டும் 13 வது பரிணாமம் பயணம் செய்வது....

தென் நாட்டு சிவன் கால பயணம்...

இந்த பரிணாமம் சண்டை மூலம் யார் வெற்றி அடைந்து 14 வது பரிணாமத்தை சென்று...

பிரபஞ்ச தலைவர் ஆன பிறகு....

மீண்டும் பூமியில் மனிதன் பிறப்பு...

இது தான் ஒவ்வொரு பூமி அழிக்க பட்ட டைம் லூப்....

ரகசியம் தொடரும்...

21/12/2023

திமுக ஓசி பொன்முடி கலாட்டா...

 


யாரா இருக்கும்🤔 சொல்லிட்டு போங்க🚶‍♂️

 


அதிமுக ஊழல் கட்சி என்று பேசிய பொன்முடி இன்று ஊழல் வழக்கில் சிறை...

 


செய்தி - ஈவிகேஎஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி...

 


இனி பொன்முடி பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை...

 


இதன் நுண் அரசியலை கொஞ்சம் ஆராய்ந்தால்...

திமுக அஸ்திவாரம் கழன்று விட்டது...

இந்த நிகழ்வு  திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே  நடை பெறுவது கூடுதல் அரசியல் சிறப்பு...

பாலிடாயிலின் வரவு அமோகமாக திமுகவை அழிக்கும்..

1% கூட அனுதாபம் எழாமல் இருப்பது இன்னொரு சிறப்பு..

திராவிடர்களின் கூடாரம் பிஜேபியை நோக்கி இனி படையெடுக்கும்...

திமுக பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை...

 


திமுக ஊழல் மன்னர்கள் சிறை செல்ல தயார் நிலையில்...

 


இந்தி கூட்டணி... இந்தி தெரியாது போடா என்று சொன்னாரா டி.ஆர்.பாலு? 🤔

 


ஊரெல்லாம் வெள்ளம் ஆனா உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் எப்படி சிக்ஸர் அடிச்சார் பார்த்தீர்களா...

 


மூன்று நாளாக சிக்கிய அமைச்சரை இப்பொழுது தான் மீட்டு உள்ளீர்கள் , அப்படி என்றால் சாமானியர்களின் கதி என்ன ?

 


உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கிறது.. 300க்கும் மேற்பட்டோம் சாலை மறியல்...

 


திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


மத்திய அரசு வழங்கிய வரிப்பனம் 5400... 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழங்கிய அவர்களின் சொந்த பணம் 600 ரூபாயும் சேர்த்து...

தாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு வழங்கிய 6000 ரூபாய்  கிடைக்கப்பெற்றேன்...

மவனே யாருகிட்ட 🚶

 


இனிய இரவு வணக்கம்...

 


இதான்டா திராவிட மாடல்...

 


யாருகிட்ட 🚶🚶🚶

 


விக் மண்டையன் தாக்கப்பட்டான்.....

 


என்னமோ போங்கடீ 🚶🚶🚶

 


வானிலை எனும் பேராயுதம்...

 


இனிய மாலை வணக்கம்...