29/01/2024
திமுக மாநாடு கலாட்டா 😁
200 ரூபாய் கொடுப்பதே உங்களுக்கு அதிகம்... இதுல மட்டன் பீஸ் வேற வேணுமா.?
திராவிட மாடல் கோஸ்டி எந்த காண்ட்ராக்ட் எடுத்தாலும் கமிஷன் அடிக்கிறீங்க..
அதே மாதிரி பிரியாணி காண்ட்ராக்ட் எடுத்தவன் கமிஷன் போக வெறும் சோறு தான் இருந்துச்சு அதான் டா உங்களுக்கு போட்டான்...
திருட்டு திமுக ஸ்டாலின் ஆட்சி லட்சணம்...
👻மீடியாக்காரனுக்கு நடுரோட்டில் வைத்து அருவா வெட்டு,
👻பாதிரியார் ஜெப மேடையில் கழுத்தை அறுக்கிறார்,
👻திமுக ஒன்றிய செயலாளர் பட்டப் பகலில் கொலை செய்கிறான்,
👻எம்எல்ஏ வீட்டில் வேலை செய்யும் தலித் பணி பெண்ணை கொடுமைப்படுத்துகிறார்கள்,
👻அமைச்சரின் தம்பியை ஆறு மாதமாக காணவில்லை,
👻எம் எல் ஏ வின் மகனையும் மருமகளையும் ஒரு வாரமாக காணவில்லை,
👻மாநாட்டுக்கு வந்தவன் உப்பு, புளி, எண்ணெய் மிளகாய் தூள் திருடுகிறான்..
👻அரசாங்கமே திருட்டு வாவுச்சர் போட்டு மணல் திருடுகிறது...
👻முதலமைச்சரின் மகனே எல்லா திரை படத்தையும் வாங்குகிறார்..
👻தலை விரித்தாடும் சாதி தீண்டாமைகள்.
👻குடிநீரில் மலம் கலக்கும் அவலம்.
👻சட்டம் ஒழுங்கு சூப்பரப்பு என்று மெயின் ஸ்ட்ரீட்டாம் மீடியாக்கள் எல்லாம் வாசிக்கிறார்கள்..
23/01/2024
பாஜக டூபாக்கூர் அண்ணாமலை...
அயோத்திய ஹிந்தி பேசும் ராமன் உங்களுக்கு சாமி என்றால் தமிழ் மண்ணில் பிறந்த தமிழ் பேசிய ராவணன் எங்களுக்கு குலசாமி...
நீ வேணா ராமனை கும்பிடு, நீ வேணா வடஹிந்தியனை " நாய்னும் போய் நக்கி பிழை" என்ற கிராமத்து சொல்லுக்கு உடன் பட்டவனாக இருக்கலாம்....
அதற்காக உன்னை மாதிரியே இருக்க அடுத்தவன கட்டாயப்படுத்துவது.. அதிகார திமிர்..
உண்மையில் உங்கள மாதிரியான மதவெறி பிடித்த கங்காணிகளின் செயல்பாட்டால் தான் அமைதியான ஆன்மீக நெறியை கொண்ட தமிழர்கள் எல்லாம் அறநெறி தவற வேண்டி வருகிறது...